Wednesday, 6 February 2013

பகலில் சிரித்தும் இரவில் 
தணிமையில் கண்ணீரில் மிதந்தும்
நகர்கிறது எனது வாழ்க்கைப்படகு 
தள்ளாட்டங்களுடன் 
உனது நினவுத்துடுப்புஇல்லாமல்

No comments:

Post a Comment