Tuesday, 5 February 2013


உன்னினைவு மறந்தால்
 உடனே 

வருகிறது துயில்

பட்டுமெத்தையானாலும் 

பசும்புல்வெளியானாலும் 

மறக்கும் வழிதான் தெரியாமல் 

மயங்குகிறேன்
மாது நான் தூக்கமின்றி

No comments:

Post a Comment