AMUTHUVIJAYAN KAVITHAIKAL
Thursday, 14 February 2013
உன் விழி தூண்டிலில் விழுங்கப்படுகிறேன்
உன் ஸ்பரிசத்தில் வியர்க்கிறேன்
உன் கொஞ்சல்மொழிகேட்டு குழைகிறேன்
உன்வாசம் சுவாசித்தே உயிர்வாழ்கிறேன்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment