AMUTHUVIJAYAN KAVITHAIKAL
Tuesday, 19 February 2013
உனது விரல்களாக எண்ணி வருடுகிறேன்
உன்னைப்போலவே பேசுகிறது
இசைக்கருவியும் ஏழுஸ்வரங்களைதாண்டி
நீ மட்டும் எனக்கு எட்டா(வ)து
ஸ்வரமாகவே.......
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment