AMUTHUVIJAYAN KAVITHAIKAL
Sunday, 10 February 2013
உனக்கான காத்திருப்புகளில்
புகைவண்டியின் சக்கரங்களும்
நகர்கின்றன பின்னோக்கி
கடிகாரமுள்ளும் கட்டிபோடப்படுகிறது
கண்களில் நீர் வழிகிறது களைப்பினால்
கால்களுல்மர்த்துபோகின்றன
எனது மனம் போலவே
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment