AMUTHUVIJAYAN KAVITHAIKAL
Tuesday, 19 February 2013
நீ எந்ததிசையில்நடந்தாலும்
நான் உனது பாதச்சுவடில்தான்
பாதம் பதித்துநடக்கிறேன்
என்றாவது ஒருநாள்
உன்னைத்தொட்டுவிடும்
குருட்டுநம்பிக்கையுடன்................
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment