AMUTHUVIJAYAN KAVITHAIKAL
Thursday, 7 February 2013
காகத்திற்க்குப்போக்குகாட்டியே
காலமெல்லாம் உணவூட்டினாய்
அதனால் தான் உன் நினைவாய்
தினம் உணவு ஊட்டுகிறேன்
காகத்திற்கும் கைக்குழந்தைக்கும்........
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment