AMUTHUVIJAYAN KAVITHAIKAL
Thursday, 7 February 2013
அடர்கானகங்களில் ஒளிந்திருக்கும் இருள்
இரவெல்லாம் விரவி எங்கும் நிறைகிறது
உன் நிழல் போலவே சூழ்கிறது என்னை
வெளிச்ச புள்ளிகளாய் உன் நிஜம்
என்னை ஊடாடும் வேளைகளில்
என் உள்ளம்சென்றுறைகிறது
மீண்டும்சூழ்வதற்க்கு வசதியாக
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment