AMUTHUVIJAYAN KAVITHAIKAL
Tuesday, 19 February 2013
கண்ணால் கண்ணுக்கு
இதழால் இதழுக்கு
கரத்தால்கரத்துக்கு
கொடையாகத்தருகிறேன்
முத்தங்களை
உன்மேல்தீராக்காதல்கொண்ட
கண்ணப்பனாக நான்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment