AMUTHUVIJAYAN KAVITHAIKAL
Sunday, 10 February 2013
எந்தக்கோணத்தில் பார்த்தாலும்
எழிலாகவே இருக்கிறாய்
ஏறெடுத்துப்பார்க்கும்போது
தலைசுற்றவைக்கிறாய்
எப்போதுபார்த்தாலும்
என் உள்ளம் தைக்கிறாய்
என்னைஎப்போதும்
பித்தனாகவே வைக்கிறாய்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment