AMUTHUVIJAYAN KAVITHAIKAL
Tuesday, 19 February 2013
எனது கவிதைகளில்
என்னை விதைத்திருக்கிறேன்
அவ்வப்போது உன்னை
எண்ணிச்சிரித்திருக்கிறேன்
உன்நினைவால்
பக்கத்தைநனைத்திருக்கிறேன்
நீ வாசித்திருக்கும் தருணங்களில்
உன்னில் லயித்திருக்கிறேன்
உன்னாலேதான் உயிர்த்திருக்கிறேன்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment