AMUTHUVIJAYAN KAVITHAIKAL
Tuesday, 5 February 2013
நெருங்கி நெருங்கி தோள் சாயும்போது
இதயம் ஒன்றாகும் இலைகளும் பூவாகும்
கல்லும் கவிதைபாடும் கானமயில் நின்றாடும்
கயல்விழிகள் கண்மூடும்
காலம் மட்டும் விரைந்தோடும்....
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment