எனது இதயம் இயக்கும் மெல்லிய மின்னலைகளுக்கு மினழுத்தமாக நீ நான் துயில்கொள்ளும் போதும் உனதுவிழிப்புகளில் என் இதயம் குருதியைச் சுழலவைக்கிறது உன்மடிசாயகிடைக்காதபோது உன்னிடத்தை நிரப்புகிறது என் தலையணை தலை சாய்க்க என் சோகங்களை உள்வாங்கி புதைத்துக்கொள்கிறது யாரும் அறியாமலே என்னைப்போலவேஉன்னைச்சுற்றியே
No comments:
Post a Comment