AMUTHUVIJAYAN KAVITHAIKAL
Tuesday, 19 February 2013
எழுதி எழுதிப் பார்க்கிறேன் என்பெயரை
அழியமறுக்கிறது என்பெயர்
என் பெயரில் உன் பெயரும் உள்ளிருப்பதால்
என்இதயத்தின் உள்ளே நீ நிறைந்திருப்பதால்
எதுவாக நான் எழுதினாலும் நீயாகவே
எப்போதுமே என்பேனாமையாக.. நீ,,,,
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment