AMUTHUVIJAYAN KAVITHAIKAL
Thursday, 7 February 2013
வண்ணக்கூந்தலோ வானவில்லின் பிரதிபலிப்போ
கண்ணைக்கவருதடா ஆண்வர்க்கத்தின் அழகின் குறியீடே
பெண்ணை மிஞ்சிய வண்ணமயிலே
என்னவளைக்கண்டதில்லை நீ
அதுவரை இறுமாப்புடன் இருந்துவிட்டுப்போ........
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment