AMUTHUVIJAYAN KAVITHAIKAL
Tuesday, 19 February 2013
உனதுதோள்சாய்வதில்
உயிரை உணர்கிறேன்
உனதுஸ்பரிசத்தில்
உணர்வைஇழக்கிறேன்
உயிரைக்கொடுத்து
உயிரைப்பார்க்கிறேன்
உயிரோடு உன்னுள்சாகிறேன்....
.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment