AMUTHUVIJAYAN KAVITHAIKAL
Tuesday, 5 February 2013
Add caption
சின்ன சின்ன சிரிப்புகளால்
சிறையெடுக்கிறாய்
வண்ணவண்ண கனவுகளில்
விசாரணை செய்கிறாய்
வாய்மொழி உத்தரவால்
தண்டணை தருகிறாய் முத்தங்களா
க
மீண்டும் இதயச்சிறையிலடைக்கிறாய்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment