AMUTHUVIJAYAN KAVITHAIKAL
Wednesday, 6 February 2013
குப்பையாகவிழுந்துகிடக்கிறேன்
குழப்பத்தின் உச்சங்களில் குழப்பிவிடுகிறாய் நீ
தொடர்புஎல்லைக்கு வெளியிலிருந்து
நிலையாகவே என்னை நிலைகுலைய வைக்கிறாய்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment