Wednesday, 6 February 2013

எனது நினைவுமேகங்களில் 


ஊடுருவுகிறது ஒளிவெள்ளமாக 


உன் நினைவுகள் எனது கவலை 

நீர்துளிகளை வானவில்லாக மாற்றியபடி 



No comments:

Post a Comment