AMUTHUVIJAYAN KAVITHAIKAL
Thursday, 14 February 2013
நமதுமனவேர்களில் விரல்கள் கோர்த்திருக்கிறோம்
நமதுசுவாசங்களில் பாசம் சேர்த்திருக்கிறோம்
நமது வசந்தங்களில் இணந்தே பூத்திருக்கிறோம்
நம் காதல் கனிவதற்க்கு மட்டும் காத்திருக்கிறோம்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment