AMUTHUVIJAYAN KAVITHAIKAL
Wednesday, 6 February 2013
இடைமெலிந்தேன் இரவு தவிர்த்தேன்
இணையத்துடித்தேன் இமைமூடேன்
விழிகசிந்தேன் விம்முகிறேன்
விழலானேன் உன் நிழலானேன்
உன்னைவிழையாதிருக்கிறேன்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment