Thursday, 14 February 2013

விழிகட்டு வித்தையல்ல காதல் 


விழிமூடி இதயம் தேடும் இனிய அனுபவம்


விரல்களின் ஸ்பரிசத்தால் 


விரியும் விந்தை உலகம் 


கவிதைகளின் களக்காடு 


உயிர் உயிரை உணரும்

உன்னத ரகஸியம்

உயிர்புகுந்து உள்ளம் இயக்கும்

உன்னத விஞ்ஞானம்.....

No comments:

Post a Comment