AMUTHUVIJAYAN KAVITHAIKAL
Tuesday, 19 February 2013
எனக்கும் அலைகளுக்கும்
எப்போதுமேபோட்டி
உனது பாதத்தடத்தை தொடுவதிலே
எப்போதும்வெல்கிறேன் நான்
கோபத்தில் அழிக்கின்றன
உன் பாதத்தடத்தை
ஆனால்மீண்டும் மீண்டும்
முத்தமிடுகின்றன
காதல்கொண்டு
இரவுமுழுவதும்
என்னைப்போலவே.......
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment