AMUTHUVIJAYAN KAVITHAIKAL
Wednesday, 6 February 2013
சிரித்த உன் சிரிப்பில் சிதறிப்போனேன்
சிந்தனைஎல்லாம் நீயாகிப்போனேன்
நீர் காணா கொடியாகிப்போனேன்
நிலைகுலைந்துநிர்மூலமானேன்
சிறகடித்துபறக்கச்செய்வாயா
இல்லை சிறகொடித்தே பார்ப்பாயா
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment