Tuesday, 19 February 2013

உன் மனக்குளத்தில் 


யார் கல்லெறிந்தது 


விழியில் ததும்புகிறது 


நீர்த்துளி,,,,,,,,,,,


இமைக்குடைபிடித்தும்


எப்படி நனைந்தன


உன் விழிகள்,,,,,,,,,,,,


உனது கண்ணக்குழியை


நிறப்ப பாடு (படு)கின்றன


எனது கவிதை வரிகள்


உனது 


ஓரப்பார்வையைப்


பார்த்து 


ஒத்திகையில் 

மயில்கள்


சரிந்து சிரிக்காதே 

என்கவிதைகள் 


காதலித்துவிடும்




No comments:

Post a Comment