AMUTHUVIJAYAN KAVITHAIKAL
Tuesday, 19 February 2013
உனக்குதூதுஅனுப்ப நான்
புறாக்களைத்தெரிவுசெய்யவில்லை
புறாக்கள் உன் அழகில்மயங்கி
என்னைப்புறந்தள்ளிவிடும்
காற்றை அனுப்பவில்லை
காற்று உன்னிடத்தில்
கலந்துநின்றுவிடும்
வானவில்லைத்தான் அனுப்பினேன்
அதுதான் தூரத்தில் நின்றே
சொல்வதை சொல்லிவிடும்...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment