AMUTHUVIJAYAN KAVITHAIKAL
Thursday, 7 February 2013
கோலம்போடும்கால்களிலின் கொலுசு அழகு
கோலத்தைவிட அழகு பாதத்தடங்கள்
அதைவிட அழகு அது நடக்கும் நடன நடை
அதைவிட அழகு பாதங்களிலின் வண்ண ஓவியம்
இவையே இப்படியென்றால்
உன் முக அழகு........?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment