AMUTHUVIJAYAN KAVITHAIKAL
Tuesday, 19 February 2013
உனது நிஜநிழலாகவே நான் தொடர்கிறேன்
நீ மட்டும் எனது நிழல்நிஜமாகவே
நிஜம் தவிர்த்து எப்போதும்
இருளாகத்தொடர்கிறது என்பயணம்
நீ மட்டும் வெளிச்ச புள்ளியாய்.......
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment