AMUTHUVIJAYAN KAVITHAIKAL
Wednesday, 6 February 2013
என்னில் நுழைந்து
ஜீனில் உறைகிறது
உனது எண்ணங்கள்
அத்துனைபிறவிகளிலும்
ஆளும்வண்ணம்
விருப்பவிதைகளாக
வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும்
பிரியாவண்ணம்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment