Tuesday, 5 February 2013


என்னிடம் வாலாட்டிப் 
பணியும் அந்த நாய்குட்டிக்கு
ATM கார்டு மட்டுமே
வைதிருக்கும் நான் 
செய்ய முடியாததை
செய்து முடிக்கும் அவன் முன்
தலை கவிழ்ந்து
நிற்கும் நான்..........

சிரிக்கும் உன்
முகத்தில்
இதழோரம்
லேசாக சுழியும்
அந்த சுழிவுக்கு
அர்த்தம்
புரிந்தபோது
அதில் விழுந்தேன் 

நிரந்தரமாக..........

மழை பெய்த காலை 
மேகப்பெண்ணின்
கூந்தலில்
கதிரவன் பொன் மஞ்சள்
பூ சூட நிமிடத்தில்
மாறும் முகபவங்களுடன்
ஓடும் மேகம் போல
என்னைக்கண்டதும் நீ...........

No comments:

Post a Comment