AMUTHUVIJAYAN KAVITHAIKAL
Thursday, 7 February 2013
பாட்டி தாத்தா எல்லாம்
பார்சல் செய்யப்ப்பட்டுவிட்டனர்
முதியோர் காப்பகத்துக்கு
பக்கத்திலே தான் குழந்தைக்காப்பகமும்.
விரவில் வரவிருக்கிறது
உங்களுக்கும் காப்பகம்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment