AMUTHUVIJAYAN KAVITHAIKAL
Thursday, 7 February 2013
எனது தாங்கமுடியாத வலிகளை
பதிவு செய்திருக்கிறது என் வீட்டுச்சுவர்
தன் தேகம்தொலத்து கீறல்களாய்
எனது பெருமூச்சுக்களை வெடிப்புக்காளாய்
எனது கண்ணீரைக் கசிவுகளாய்
கதறல்களை கனமாக
புலம்பல்களைப் புகைபோக்கியில்
யாரும் அறியாமல் தொலைத்து...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment