உன் விழியழகில்
நான் விழுந்துவிட்டேன்
தாய் மொழியை
நான் விழுங்கிவிட்டேன்
நான் விழுந்துவிட்டேன்
தாய் மொழியை
நான் விழுங்கிவிட்டேன்
விழிக்குளத்தில் நான்
விழுந்துவிட்டேன்
எழுமாசை நான்
மறந்துவிட்டேன்
விழுந்துவிட்டேன்
எழுமாசை நான்
மறந்துவிட்டேன்
உன் விழியழகில்
நான் விழுந்துவிட்டேன்
தாய் மொழியை
நான் விழுங்கிவிட்டேன்
நான் விழுந்துவிட்டேன்
தாய் மொழியை
நான் விழுங்கிவிட்டேன்
என்மனச்சிறையில்
உன்னைச்சிறைவைத்தேன்
நானே உனதறையானேன்
அறைக்கதவைமறைத்துவிட்டேன்
உன்னைச்சிறைவைத்தேன்
நானே உனதறையானேன்
அறைக்கதவைமறைத்துவிட்டேன்
உன் விழியழகில்
நான் விழுந்துவிட்டேன்
தாய் மொழியை
நான் விழுங்கிவிட்டேன்
நான் விழுந்துவிட்டேன்
தாய் மொழியை
நான் விழுங்கிவிட்டேன்
உன்னைகாணநான்
ஓடிவந்தேன்
உனதன்பைநான் நாடிவந்தேன்
உன்னிடமே நான்
சரணடைந்தேன்
ஓடிவந்தேன்
உனதன்பைநான் நாடிவந்தேன்
உன்னிடமே நான்
சரணடைந்தேன்
உன் விழியழகில்
நான் விழுந்துவிட்டேன்
தாய் மொழியை
நான் விழுங்கிவிட்டேன்
நான் விழுந்துவிட்டேன்
தாய் மொழியை
நான் விழுங்கிவிட்டேன்
No comments:
Post a Comment