அடுத்தவகுப்பு எங்க
ஊர்ல இல்ல
5கிலோ மீட்டர்தூரம் போகனும்
அங்கபோன
காசு கட்டச்சொல்றாங்க
அப்பா யோசனை பன்னுனாரு
அம்மாதான் சொல்லுச்சு
சும்மா மண்டயபோட்டு
கொளப்பிக்காம
போய் சேத்துட்டுவாங்க
அவன் ஒருத்தன் தான்
நம்ம தெருவிலயே
நல்லாப்படிக்கிறான்
ஆட்டுக்குட்டிஒன்ன
வித்துட்டு வாங்க
அதவைச்சு செலவு
பண்ணிக்கலாம் நு
ஆசை ஆசையா
வளத்த ஆட்டுக்குட்டி
வித்தா கறிக்கி
போட்டுருவாங்களேன்னு
எனக்குத்தான் அழுகயா
வருது .........
ஊர்ல இல்ல
5கிலோ மீட்டர்தூரம் போகனும்
அங்கபோன
காசு கட்டச்சொல்றாங்க
அப்பா யோசனை பன்னுனாரு
அம்மாதான் சொல்லுச்சு
சும்மா மண்டயபோட்டு
கொளப்பிக்காம
போய் சேத்துட்டுவாங்க
அவன் ஒருத்தன் தான்
நம்ம தெருவிலயே
நல்லாப்படிக்கிறான்
ஆட்டுக்குட்டிஒன்ன
வித்துட்டு வாங்க
அதவைச்சு செலவு
பண்ணிக்கலாம் நு
ஆசை ஆசையா
வளத்த ஆட்டுக்குட்டி
வித்தா கறிக்கி
போட்டுருவாங்களேன்னு
எனக்குத்தான் அழுகயா
வருது .........
No comments:
Post a Comment