ஏழைக்கு வாழ்ந்தாலும்
செலவுதான் செத்தாலும்
செலவுதான் என்ன
பொழப்புடாசாமி
மகவீட்டில பெரிய உசுறு
ஒன்னு போய்டுச்சு
கையிலகாசு இல்ல
வெறுங்கையோட
பொகமுடியாது
எப்புடிப்பாத்தாலும்
2000ரூவா ஆகும்
மால துணிமணி
எழவுமொய்யி
அப்புறம்
போக்குவரத்துன்னு
செலவு எங்கபோய் நிக்கும்னு
தெரியல...செத்தவருக்காககூட
கண்ணீர் வரல
செலவுக்கு பணம் இல்லாததை
நெனச்சாத்தான்
கண்ணீர் முட்டுது
நாறப்பொழப்பு
பொழைக்கிறதுக்கு
நாண்டுக்கிட்டு
சாகலாம் போல இருக்கு
செலவுதான் செத்தாலும்
செலவுதான் என்ன
பொழப்புடாசாமி
மகவீட்டில பெரிய உசுறு
ஒன்னு போய்டுச்சு
கையிலகாசு இல்ல
வெறுங்கையோட
பொகமுடியாது
எப்புடிப்பாத்தாலும்
2000ரூவா ஆகும்
மால துணிமணி
எழவுமொய்யி
அப்புறம்
போக்குவரத்துன்னு
செலவு எங்கபோய் நிக்கும்னு
தெரியல...செத்தவருக்காககூட
கண்ணீர் வரல
செலவுக்கு பணம் இல்லாததை
நெனச்சாத்தான்
கண்ணீர் முட்டுது
நாறப்பொழப்பு
பொழைக்கிறதுக்கு
நாண்டுக்கிட்டு
சாகலாம் போல இருக்கு
No comments:
Post a Comment