சுருண்டுகிடக்கிறதுமனிதம்
காதைஅடைக்கும்பசியால்
செய்வதறியாது
திகைக்கிறதுபாசம்
பணம் கைவிட்டதால்
வேடிக்கை பார்க்கிறது
உலகம் கைகொடுக்காமல்
ஆதரவைப்பற்றிக்
கவலைப்படாமல்
அரசியல் பேசுகிறதுகட்சிகள்
ஆட்சிபிடிக்கும்வேகத்தில்
நீதி-மன்றம் தடைசெய்கிறது
பிச்சையை -இடையூறாம்
ஆராய்ச்சியாளர்கள்
ஆராய்ச்சிகட்டுரைகள்
சமர்ப்பித்து பட்டம்வாங்குகிறார்கள்
மாணவர்கள் கண்டனஆர்பாட்டம்
செய்து ஊடகத்தில்
முகம் காட்டுகிறார்கள்
எல்லாம் நடந்துமுடிந்தபின்
இலைகளாவது விழாதா
எஞ்சிய உணவையாவது
உண்ணலாமென்று
காத்திருக்கிறார்கள்
இந்தக்குழந்தைகள்பசியோடு....
காதைஅடைக்கும்பசியால்
செய்வதறியாது
திகைக்கிறதுபாசம்
பணம் கைவிட்டதால்
வேடிக்கை பார்க்கிறது
உலகம் கைகொடுக்காமல்
ஆதரவைப்பற்றிக்
கவலைப்படாமல்
அரசியல் பேசுகிறதுகட்சிகள்
ஆட்சிபிடிக்கும்வேகத்தில்
நீதி-மன்றம் தடைசெய்கிறது
பிச்சையை -இடையூறாம்
ஆராய்ச்சியாளர்கள்
ஆராய்ச்சிகட்டுரைகள்
சமர்ப்பித்து பட்டம்வாங்குகிறார்கள்
மாணவர்கள் கண்டனஆர்பாட்டம்
செய்து ஊடகத்தில்
முகம் காட்டுகிறார்கள்
எல்லாம் நடந்துமுடிந்தபின்
இலைகளாவது விழாதா
எஞ்சிய உணவையாவது
உண்ணலாமென்று
காத்திருக்கிறார்கள்
இந்தக்குழந்தைகள்பசியோடு....
No comments:
Post a Comment