Saturday, 10 October 2015

இவந்தான் எனக்கு
பிரண்டுஎன்னவிட்டு
எங்கேயும்பொகமாட்டான்
பின்னாடியேவருவான்
நான்குடுக்குறததிம்பான்
பாத்ததும் வாலாட்டி
சிரிப்பான் அப்புறம்
ஹூஹூ நு ஏதேபேசுவான்
எனக்குப்புரியாது
ஆனா அவனுக்கு
என்னமட்டுதான் புடிக்கும்
அம்மாதிட்டும் ஏண்டா
நாயதூக்கிட்டே அலையுறன்னு
நான் அதுக்காக இவன
விடமாட்டேன் ஏன்
தெரியுமா இவன் என்
தம்பிமாதிரிஎன்குட்டி
தம்பியயாரோ
ஆஸ்பத்திரில இருந்து
தூக்கிட்டுப்போய்ட்டாங்க
அவன்ஞாபகமாத்தான்
இவனபாக்குறேன் அதான்........

No comments:

Post a Comment