Saturday, 10 October 2015

இரும்பாக இருந்தேன்
இழுத்து விட்டாய் 
கம்பியாக வளைத்து
எறும்பாக இருந்தேன்
குறும்பாக மாற்றி
மயக்கிவிட்டாய்
கரும்பாக இருந்தேன்
பிழிந்து
சாறாக்கி விட்டாய்
நறும் பா வாக இருந்தேன்
தரும் பாவை யாக
ஆக்கிவிட்டாய் 
வெறும் காகிதமாய்
இருந்தேன்
கவிதை எழுதிவிட்டாய்

No comments:

Post a Comment