இந்தக்கொலுசைப்
பாக்கும்போதெல்லாம்
கண்ணீர் முட்டும்
என் மகளுக்கு என்
அப்பா வாங்கிப்போட்டது
யார்யார் கையகாலயெல்லாம்
புடிச்சி கடன் வாங்கி
நகைக்கடையிலும்
பாக்கிவைத்து வாங்கிவந்து
போட்டார்......
தங்கத்தில் செயின்போட
ஆசைதான் கையில
காசு இல்லமா நு
கண்கலங்கி சொன்னது
என் கண்முன்னாடி
நிக்குது இன்னமும்
இப்போ அதப்போட்ட
அவரு இல்ல..
பொறந்தவீட்டுக்குபோனா
வாம்மா நு கூப்பிட்டு
ஒரு சொம்பு தண்ணி
கொடுக்க ஆளில்ல
தம்பி பொண்டாட்டி
ஏன் வந்தேன்னு கேக்கல
அவ்வளவுதான்......
பொறந்தவீடெல்லாம்
அம்மா அப்பா இருக்குறவரைதான்........
பாக்கும்போதெல்லாம்
கண்ணீர் முட்டும்
என் மகளுக்கு என்
அப்பா வாங்கிப்போட்டது
யார்யார் கையகாலயெல்லாம்
புடிச்சி கடன் வாங்கி
நகைக்கடையிலும்
பாக்கிவைத்து வாங்கிவந்து
போட்டார்......
தங்கத்தில் செயின்போட
ஆசைதான் கையில
காசு இல்லமா நு
கண்கலங்கி சொன்னது
என் கண்முன்னாடி
நிக்குது இன்னமும்
இப்போ அதப்போட்ட
அவரு இல்ல..
பொறந்தவீட்டுக்குபோனா
வாம்மா நு கூப்பிட்டு
ஒரு சொம்பு தண்ணி
கொடுக்க ஆளில்ல
தம்பி பொண்டாட்டி
ஏன் வந்தேன்னு கேக்கல
அவ்வளவுதான்......
பொறந்தவீடெல்லாம்
அம்மா அப்பா இருக்குறவரைதான்........
No comments:
Post a Comment