AMUTHUVIJAYAN KAVITHAIKAL
Saturday, 10 October 2015
துர்கைக்குபத்துக்கரங்களாம்
நம்பாமல் தானிருந்தேன்
வேலைக்குக்கிளம்பும்
உன்னைப்பார்க்கும் வரை
வெண்பற்கள்காட்டி
சிரித்திட்டாலும் அலைகளீடம்
மயங்குவதில்லை
கரை......
இழுத்தால்தான்நகர்கிறது
ஆயிரம் குதிரைகள்வைத்ததேர்
ஆள்வைத்து....
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment