அழகே அழகு....
.நீ மட்டுமா அழகு
நீ சாய்ந்திருக்கும் தூணழகு
காய்ந்திருக்கும் நிலா அழகு
.நீ மட்டுமா அழகு
நீ சாய்ந்திருக்கும் தூணழகு
காய்ந்திருக்கும் நிலா அழகு
ஓய்ந்திருக்கும் காற்றழகு
பாய்ந்திருக்கும் நதிஅழகு
பேய்ந்திருக்கும் மழையுமழகு
மாய்ந்துகிடக்கும் மலரழகு
பாய்ந்திருக்கும் நதிஅழகு
பேய்ந்திருக்கும் மழையுமழகு
மாய்ந்துகிடக்கும் மலரழகு
வேய்ந்திருக்கும் பனி
அழகு அழகே அழகு
உந்தனழகை பார்த்திருப்பேன்
உன் விரலோடு விரல்சேர்த்திருப்பேன்
அழகே அழகு....
.நீ மட்டுமா அழகு
நீசாய்ந்திருக்கும் தூணழகு
காய்ந்திருக்கும் நிலா அழகு
அழகு அழகே அழகு
உந்தனழகை பார்த்திருப்பேன்
உன் விரலோடு விரல்சேர்த்திருப்பேன்
அழகே அழகு....
.நீ மட்டுமா அழகு
நீசாய்ந்திருக்கும் தூணழகு
காய்ந்திருக்கும் நிலா அழகு
உன் மொழிகேட்டு ரசிப்பேன்
உன்னுடன் உரசிநடப்பேன்
கண்பட பார்த்துமகிழ்வேன்
கால்மெல்லாம் உன் நிழலாவேன்
உன்னுடன் உரசிநடப்பேன்
கண்பட பார்த்துமகிழ்வேன்
கால்மெல்லாம் உன் நிழலாவேன்
அழகே அழகு....
.நீ மட்டுமா அழகு
நீசாய்ந்திருக்கும் தூணழகு
காய்ந்திருக்கும் நிலா அழகு
.நீ மட்டுமா அழகு
நீசாய்ந்திருக்கும் தூணழகு
காய்ந்திருக்கும் நிலா அழகு
No comments:
Post a Comment