AMUTHUVIJAYAN KAVITHAIKAL
Saturday, 10 October 2015
தவமிருக்கிறேன்
உன் நினைவில்
உன் முத்தங்களுகாக
இரவுமுழுவதும்விழித்திருந்து
விடியல்வரை காணாததால்
தலையணை
நனைக்கிறேன்விழிநீரால்
கனவிலாவதுவந்துசெல்
கைகூப்பி
வேண்டுகிறேன்
காணச்சகிக்கவில்லை
என் முகமெனக்கே
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment