இருப்போர் நிறய
செலவுசெய்து
விலை உயர்ந்த
ராக்கி வாங்கி தனக்கு
சமமான வர்களுக்கு
கட்டி மகிழ்வதாகத்
தன்னைக்காட்டிக்கொள்ள......
இங்கே ஏழ்மையில்
உண்மைஅன்பு மலர்கிறது
விலைமதிப்பற்ற
ஏதோ ஒரு கயிறை
அன்பின் அடையாளாமாகக்
கட்டி சகோதரம் பார்க்கும்
இந்த அன்பில்தான்
எத்தனை பாசம்.
சாலையோரம்தான்
மலர்கிறது சகோதரம்.......
No comments:
Post a Comment