உனதுகண்ணீரில் 
நான் கரைந்துபோகிறேன் 
சோகத்தால் நிறைந்துபோகிறேன்
என்னையே மறந்துபோகிறேன் 
நானென்பது மாறி
நீயாகவே ஆகிவிடுகிறேன்
உனது மூச்சாகிறேன்
உனது உணர்வுமாகிறேன்
ஏக்கங்களும்எதிர்பார்ப்புகளும் எ
ன்னைத்தொட்டே நகர்கின்றன...
நான் நீயாகவே 
மாறிப்போகிறேன்.....
 
No comments:
Post a Comment