AMUTHUVIJAYAN KAVITHAIKAL
Saturday, 10 October 2015
தரையோடகிடக்கும் தண்ணி
தவ்விக்குளிச்சிவிளையாடுவோம்
நுரையோடபொங்கிவரும் ஆறு
முங்கிகுளிச்சுவிளையாடுவோம்
பம்புசெட்டஓட்டிதொட்டில
பதுங்கிக்குளிச்சிடுவோம்
இப்போ பக்கெட்ல சுடுதண்ணில
பயந்துக்கிட்டே குளிக்கிறோம்.........
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment