உடம்புல தோல்
சுருங்கித்தான் போச்சு
ஆனா அன்புசுருங்கல
நாடிநரம்பெல்லாம்
தளர்ந்துதான் கெடக்கு
ஆனா தளரவில்லைபிடிமானம்
ஒருகையும் காலும்
விழுந்துபோச்சு
ஆனாஇதுவரவிழலநானும்
என் நம்பிக்கையும்
அந்தசாமிக்குத்தான்
நன்றிசொல்லனும்
இது இவளுக்கு ஆயிருந்தா
நான் என்ன செஞ்சிருப்பேன்னு
எனக்குசாப்புட குளிக்க
ஒன்னுக்குரெண்டுக்கு
போகக்க்கூட இவதான் கையும்
காலுமா இருக்கா
கண்ணுலதண்ணிவருது
இவளைப்பாத்தாலே
ஆனா என்கண்ணுலதண்ணி
பாத்தா இவ பதறிப்போவா
அதுநால அடக்கிகிறேன்
ஆனால் நான் சொன்ன சாமி
இந்தாநிக்குதே இவதான்.......
சுருங்கித்தான் போச்சு
ஆனா அன்புசுருங்கல
நாடிநரம்பெல்லாம்
தளர்ந்துதான் கெடக்கு
ஆனா தளரவில்லைபிடிமானம்
ஒருகையும் காலும்
விழுந்துபோச்சு
ஆனாஇதுவரவிழலநானும்
என் நம்பிக்கையும்
அந்தசாமிக்குத்தான்
நன்றிசொல்லனும்
இது இவளுக்கு ஆயிருந்தா
நான் என்ன செஞ்சிருப்பேன்னு
எனக்குசாப்புட குளிக்க
ஒன்னுக்குரெண்டுக்கு
போகக்க்கூட இவதான் கையும்
காலுமா இருக்கா
கண்ணுலதண்ணிவருது
இவளைப்பாத்தாலே
ஆனா என்கண்ணுலதண்ணி
பாத்தா இவ பதறிப்போவா
அதுநால அடக்கிகிறேன்
ஆனால் நான் சொன்ன சாமி
இந்தாநிக்குதே இவதான்.......
No comments:
Post a Comment