முன்னிரவில் உன்
முத்தங்களால்என்னை
திணறடித்தாய்
முன்னங்கால்களில்
மீசையால் கோலமிட்டாய்
பாதங்களிலில் இறகால்
சாதகம்செய்தாய்
என்பொறுமைக்கு நீ
பாதகம்செய்தாய்
தொட்டும்தொடாமலும்
வம்புகள்செய்தாய்
சிட்டுக்குருவிபோல்
முத்தம்கொடுத்தாய்
சீராகவந்தமூச்சை
அனல்கக்கவைத்தாய்
கண்களை மூடவைத்து
காதல் ரஸம்தந்தாய்
பாதரஸம் எகிறும்
வெப்பம்தந்தாய்
மோகரஸம் தந்து
முடித்துவைத்தாய்
இரவுமுழுதும் விண்ணில்
பறக்கவைத்தாய்
புதிதாக எனைபிறக்கவைத்தாய்.......
முத்தங்களால்என்னை
திணறடித்தாய்
முன்னங்கால்களில்
மீசையால் கோலமிட்டாய்
பாதங்களிலில் இறகால்
சாதகம்செய்தாய்
என்பொறுமைக்கு நீ
பாதகம்செய்தாய்
தொட்டும்தொடாமலும்
வம்புகள்செய்தாய்
சிட்டுக்குருவிபோல்
முத்தம்கொடுத்தாய்
சீராகவந்தமூச்சை
அனல்கக்கவைத்தாய்
கண்களை மூடவைத்து
காதல் ரஸம்தந்தாய்
பாதரஸம் எகிறும்
வெப்பம்தந்தாய்
மோகரஸம் தந்து
முடித்துவைத்தாய்
இரவுமுழுதும் விண்ணில்
பறக்கவைத்தாய்
புதிதாக எனைபிறக்கவைத்தாய்.......
No comments:
Post a Comment