என்னைப்பெண்ணாக உணர்ந்த
ஓர்மாலைப்பொழுதில்
வெட்கமும் பயமும்
தயக்கமும் மிரட்சியும்
கலந்தகலவையான மனநிலை
வியர்வை மழையில் நனைந்து
இதயம் தாருமாறாய் துடித்து
மரணம் சுவைத்த அனுபவம்
எனக்குள் புதைந்து வளரும்
பெண்மை உணரும்
அற்புத உணர்வுகள்
மஞ்சளின் மணமும்
மலர்களின் மணமும்
மனம் கிளறத்தொடங்கும்
அந்த மனம் தேடும் மனமாக
நீ வந்தாய் என் தேடல்களின்
எல்லைகளாய் நீ
என்னைதொட்டாய்
மறுபடியும் நான் மீண்டும்
என்னை உணர மலரவைத்தாய்
வெட்கப்படவைக்கிறாய்
மிரளவைக்கிறாய்
வியர்வையில் நனைக்கிறாய்
அடிக்கடி என்னை........
ஓர்மாலைப்பொழுதில்
வெட்கமும் பயமும்
தயக்கமும் மிரட்சியும்
கலந்தகலவையான மனநிலை
வியர்வை மழையில் நனைந்து
இதயம் தாருமாறாய் துடித்து
மரணம் சுவைத்த அனுபவம்
எனக்குள் புதைந்து வளரும்
பெண்மை உணரும்
அற்புத உணர்வுகள்
மஞ்சளின் மணமும்
மலர்களின் மணமும்
மனம் கிளறத்தொடங்கும்
அந்த மனம் தேடும் மனமாக
நீ வந்தாய் என் தேடல்களின்
எல்லைகளாய் நீ
என்னைதொட்டாய்
மறுபடியும் நான் மீண்டும்
என்னை உணர மலரவைத்தாய்
வெட்கப்படவைக்கிறாய்
மிரளவைக்கிறாய்
வியர்வையில் நனைக்கிறாய்
அடிக்கடி என்னை........
No comments:
Post a Comment