AMUTHUVIJAYAN KAVITHAIKAL
Saturday, 10 October 2015
உனது முத்தங்களின்
ஈரமின்னும் காயவில்லை
உன் வெப்பமென்னிடம்
தனியவில்லை
உன்வாசமின்னும்
அகலவில்லை
உன்நினைவு என்னை
அகலவிடவில்லை
நீ ,மட்டும் எங்குசென்றாய்........
என்னிடமிருந்தகன்று.......
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment