எல்லாருக்கும்
பேச யாராவது இருக்காங்க
அக்கா தங்கச்சி
அண்ணன் தம்பி
அம்மா அப்பா
இப்புடி யாராவது......
எனக்கு யாருமே
ஏனில்லை...
இருக்காங்கஎங்கேயோ
என்னகைகழுவிட்டு
நிம்மதியா.....
என்னை ஏண்டா பெத்தீங்க
அப்புறம் கைகழுவிட்டு
போய்ட்டீங்க
இந்தஎழவுக்கு கருவிலே
கொண்ணுருக்கலாமே
ஏன் இப்படிஆக்கிட்டீங்கஎன்ன
குடும்பத்தோட
இருக்குற மத்த
புள்ளைங்கள பாத்தா
அழுகையா வருது
யாராவது
ஒன்னத்தாண்டா
தேடுனோம்
இவ்வளவுநாளான்னு
வந்து கூப்புட்டா
எப்புடீருக்கும்.....அது
கனவுலகூட நடக்குமானு தெரியலயே..........
பேச யாராவது இருக்காங்க
அக்கா தங்கச்சி
அண்ணன் தம்பி
அம்மா அப்பா
இப்புடி யாராவது......
எனக்கு யாருமே
ஏனில்லை...
இருக்காங்கஎங்கேயோ
என்னகைகழுவிட்டு
நிம்மதியா.....
என்னை ஏண்டா பெத்தீங்க
அப்புறம் கைகழுவிட்டு
போய்ட்டீங்க
இந்தஎழவுக்கு கருவிலே
கொண்ணுருக்கலாமே
ஏன் இப்படிஆக்கிட்டீங்கஎன்ன
குடும்பத்தோட
இருக்குற மத்த
புள்ளைங்கள பாத்தா
அழுகையா வருது
யாராவது
ஒன்னத்தாண்டா
தேடுனோம்
இவ்வளவுநாளான்னு
வந்து கூப்புட்டா
எப்புடீருக்கும்.....அது
கனவுலகூட நடக்குமானு தெரியலயே..........
No comments:
Post a Comment